ஜெயேந்திர பள்ளி மற்றும் தினமலர் இணைந்து வழங்கிய நீட் மாதிரி தேர்வு 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.