logo

அரசு பொதுத் தேர்வுகளில் 2023-24 கல்வியாண்டில் 100% தேர்ச்சி

04/08/2024
Villuppuram
அரசு பொதுத் தேர்வுகளில் 2023-24 கல்வியாண்டில் 100% தேர்ச்சி

விழுப்புரம் ஜெயேந்திர பள்ளி அரசு பொதுத் தேர்வுகளில் 2023-24 கல்வியாண்டில் 100% தேர்ச்சி அமைச்சர்கள் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நம் பள்ளி தாளாளர் திரு ஜே பிரகாஷ் அவர்களையும் நம் பள்ளி செயலாளர் திரு பி.கே ஜனார்த்தனன் அவர்களையும் பாராட்டினார்.