தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பள்ளியின் செயலாளர் உயர்திரு.P.K.ஜனார்த்தனன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்துள்ளார்