சின்மயா மிஷின் அறக்கட்டளை மூலம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் திருவெண்பாவை பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் நமது பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளார்✨