நாளிதழ் விழுப்புரத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி G திவ்யாவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். C. பழனி அவர்கள் பாராட்டினார். பள்ளித் தாளாளர் K J பிரகாஷ் அவர்கள் மற்றும் பள்ளிச் செயலாளர் P K ஜனார்த்தனன் அவர்கள் உடன் இருந்தனர்.